சட்டம் பற்றி தமிழ் & ஆங்கிலம்:-

  1. உச்சநீதிமன்றம் – Supreme Court
  2. உயர்நீதிமன்றம் – High Court
  3. நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Judicial Magistrate Court
  4. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் – District Munsif Court
  5. தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Chief Judicial Magistrate Court
    6 சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – Special Judicial Magistrate Court
    7 அமர்வு நீதிமன்றம் – Sessions Court
    8 உரிமையியல் வழக்குகள் – Civil Cases
  6. குற்றவியல் வழக்குகள் – Criminal Cases
  7. எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி – Defendant
  8. வாதி / மனுதாரர் /புகார்தாரர் – Plaintiff / Complainant /Petitioner
  9. குற்றஞ்சாட்டப்பட்டவர் – Accused
  10. பாதிக்கப்பட்ட தரப்பு – Adverse Party
  11. கட்சிக்காரர் – Client
  12. சங்கதி – Fact
  13. மறு விசாரனை – Re Examination
    17.ஆபத்தான கேள்வி – Risky Question
  14. தடாலடி பதில் – Fatal Reply
  15. குறுக்கு விசாரனை – Cross Examination
  16. உண்மை உறுதிமொழி ஆவணம் – Affidavit
  17. குற்றவாளி – Offender
  18. குற்றச்சாட்டு – Charge
  19. மெய்ப்பிப்பு – Proof
  20. சொத்து – Property
  21. குற்றம் – Offense
  22. கட்டைவிரல் ரேகைப்பதிவு – Thumb Impression
  23. திருட்டு வழக்கு – Theft Case
  24. திருட்டுப் பொருள் – Stolen Property
  25. பைத்தியம் – Insanity
    30.சான்றொப்பம் – Attestation
  26. சச்சரவு – Affray
  27. தீர்ப்பு – Sentence
  28. அவசரத்தன்மை மனு – Emergent Petition
  29. கீழமை நீதிமன்றம் – Lower court
  30. பரிகாரம் – Remedy
  31. உறுத்துக் கட்டளை – Injection Order
  32. நிரந்தர உறுத்துக் கட்டளை – Permanent Injection Order
  33. வழக்கின் மதிப்பு – Suit Valuation
  34. வழக்குரை – Plaint
  35. வழக்குரையில் திருத்தம் – Amendment in Plaint
  36. பண வழக்கு – Money Suit
  37. அவதூறு வழக்கு – Defamation Suit
  38. வறியவர் வழக்கு – Pauper Suit
  39. எதிர்வுரை – Counter
  40. எழுவினாக்கள் (சிக்கல்) – Issues
  41. மேல்முறையீடு -Appeal
  42. வரைமொழி வாதுரை – Written Argument
  43. குற்றப்பத்திரிக்கை – Charge Sheet
  44. தற்காலிக நிறுத்த மனு – Caveat petition
  45. கோருரிமை மனு – Claim Petition
  46. தடை நீக்கம் – Removal of obstruction
  47. வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் – Compromise of suit
  48. எதிர் மேல்முறையீடு – Cross Appeal
  49. எதிர் மறுப்பு – Cross-objection
  50. வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் – Suits by Indigent Persons u
  51. நீதிமன்றக் காப்பாளர் – Court Guardian
  52. ஒத்தி வைத்தல் – Adjournment
  53. சாட்சி – Witness.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *