வீட்டு வாடகை கோரும் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய விவரங்கள்.
- தற்சமயம் பணிபுரியும் காவல் நிலையத்தின் பெயர்
மற்றும் காவல் நிலையத்தில் பணிக்கு அறிக்கை
செய்த நாள். : - மாறுதலுக்கு முன்னர் பணிபுரிந்த காவல்
நிலையத்தில் அரசு குடியிருப்பில் குடியிருந்தாரா
(அ) இல்லையா என்ற விவரம் : - ஆம் எனில் முன்பு குடியிருந்த அரசு குடியிருப்பை
காலி செய்த நாள் : - அதற்கான சான்றுகள் சம்மந்தப்பட்ட காவல் நிலைய
அதிகாரியிடமிருந்து பெற்று இணைக்கப்பட்டுள்ளதா : - தற்சமயம் பணிபுரியும் காவல் நிலையத்தில் அரசு
குடியிருப்பு காலியாக உள்ளதா (அ) இல்லையா
என்ற விவரம். : - காலியாக இருப்பின் அதற்கான காரணம் என்ன :
அய்யா
நான் அரசு குடியிருப்புகளில் ஏதும் குடியிருக்கவில்லை என உறுதி கூறுகிறேன்
விண்ணப்பதாரர் கையொப்பம்.
காவல் நிலைய அதிகாரி வழங்க வேண்டிய சான்று.
தற்சமயம் இந்த காவல் நிலையத்திற்கு, சொந்தமான அரசு வீடு ஏதும் காலியாக வைக்கப்படவில்லை. இவர் மாறுதலுக்கு முன்னர் பணிபுரிந்த காவல் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பை அன்று காலி செய்துள்ளார்.
எனவே இவருக்கு நாள் முதல் வீட்டு வாடகைப்படி வழங்க பரிந்துரை செய்கிறேன்.
காவல் ஆய்வாளர் கையொப்பம்.
(முத்திரையுடன்)