பிரேத விசாரணை அறிக்கை.
தேதி சுமார் 09.00 மணி முதல் 10.00 வரை.
என்ற விலாசத்தில் வைத்து, XXXXXXXXXXXXXXXX காவல் நிலைய குற்ற எண் 28ஃ2021 பிரிவு 279இ337இ304(யு) ஐPஊ வழக்கில் இறந்து போன
திருமதி.செல்சா.வஃ44 கஃபெ.ராமகிருஷ்ணன். எண்.999. பெருமாள் கோவில் தெரு.நத்தாநல்லூர் கிராமம். XXXXXXXXXXX மாவட்டம். என்பவரின் பிரேதத்தின் மீது நடைபெற்ற பிரேத விசாரணை அறிக்கை.
- பஞ்சாயத்தார்கள். 1).திரு.புகழேந்தி.வஃ31 தஃபெ.ராஜேந்திரம். நெ.100. பெருமாள் கோவில்
தெரு.நத்தாநல்லூர் கிராமம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம் .2).நித்தீஷ்குமார்.வஃ25. தஃபெ.சங்கர்.நெ.17. மேட்டு தெரு.நத்தா நல்லூர்
கிராமம்.வாலாஜாபாத்.காஞ்சிபுரம் மாவட்டம். 3).சபாபதி.வஃ25.தஃபெ. வெங்கடேசன்.நெ.71. மேட்டு தெரு.நத்தாநல்லூர்
கிராமம். வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம்.4).பழனி.வஃ25. தஃபெ.வெங்கN;டசம். நெ.221. பெருமாள் கோவில் தெரு. நத்தாநல்லூர் கிராமம். வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம். 5).லோகேஷ்குமார்வ.22 தஃபெ.வாசுதேவன். நெ.27 மேட்டு தெரு.நத்தாநல்லூர் கிராமம். வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம்.
- இறந்து போனவரின் பெயர், முகவரி வயது, பாலினம், தொழில் திருமதி.செல்சா.வஃ44 கஃபெ.ராமகிருஷ்ணன். எண்.999. பெருமாள் கோவில் தெரு.நத்தாநல்லூர் கிராமம். வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம். (பெண் .இல்லத்தாரசி)
(2) - முதன் முதலில் இறந்து போனதை யாரால், எப்போது எங்கே கண்டுபிடிக்கப்பட்டது. 13.01.2021 ஆம் தேதி மாலை 15.40 மணிக்கு அரசு பொது மருத்துவமனை திருபெரும்புத்தூர் அலுவல் மருத்துவரால்
- இறந்து போனவர் கடைசியாக யாரால், எப்போது. எங்கே, யாருடன் காணப்பட்டது? வாதியின் அண்ணன் மகளான செல்வி.ரம்யா.வஃ18 தஃபெ. திருமலை சந்தவேலூர் நுடீ காலனி எதிரில் தேசிய நெடுஞ்சாலையில்
- இறந்து போனவரின் உயரம், நிறம், அங்க அடையாளம். சுமார்: 4 3ஃ4 அடி. மாநிறம்
- திருமணம் ஆனவரா, தனி நபரா? திருமணம் ஆனவர்
- பிணத்தின் நிலை, காணப்படும் காயங்கள், மற்றும் சொத்துக்கள்.
உச்சந்தலையில் பலத்த காயங்கள் மற்றும் முகத்தில் பல இடங்களில் பலத்த காயங்களுடன் பிணம் மல்லாந்த நிலையில் சவக்கிடங்கில் காணப்பட்டார்.
(3)
- பிரேதம் எந்த இடத்தில் காணப்பட்டதோ சரியாய் இந்த இடத்தைப் பற்றிய விவரமான குறிப்பு, தண்ணீரில் காணப்பட்டால் அதன் ஆழம். கிணற்றில் காணப்பட்டால். இல்லை வாகன விபத்தால்
அ) அந்த கிணறு பொது சொத்தா? அ) தனிநபர்களின் சொத்தா தனி நபர்களின் சொத்தாய் இருந்தால் அது யாரைச் சேர்ந்தது.
ஆ) அது ஒரு ரஸ்தாவான பொது வழி அ) ஒற்றையடிப்பாதையாவது சமீபத்தில் இருக்கிறதா?
இ) அதற்கு கைப்பிடிச்சுவரும், அதில் தெப்பக்கட்டையும் இருக்கின்றதா?
- இறப்பின் வெளிப்படையான காரணம்.
வாதியின் அண்ணன் மகளான செல்வி.ரம்யா வஃ18 தஃபெ. திருமலை என்பவருடன் திருமதி செல்சா தஃபெ ராமகிருஷ்ணன் என்பவர் உறவினரின் வீடான சுங்குவார்சத்திரம் பொடவூர் கிராமத்திற்க்கு வுN 21 யுளு 4394 என்ற வுஏளு ஓடு வாகனத்தில் வாலாஜாபாத் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மார்கமாக சந்தவேலூர்நுடீ காவனி வழியாக சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்த வுN 87 ஊ 0820 என்ற பதிவுவெண் கொண்ட தனியார் பேருந்து ஒட்டுனர் மேற்படி இருசக்கர வாகனத்தில் மோதியதில் பின்னால் உட்கார்ந்து வந்த சல்சா என்பவருக்கு உடல் முழூவதும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து வாகன விபத்தால் என வெளிப்படையான காரணம் ஆகும்.
- வன்முறை என்றால் அந்த ஆயுதத்தால் மரணம் நேரிட்டதாக தோன்றுகிறது.
-இல்லை 4)</code></pre></li>அ) யார் பேரிலாவது சந்தேகம் இருந்தால், யார், காரணம்? ஆ) இறந்து போனவர் இன்சூரன்ஸ் செய்துள்ளாரா? பிணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்றால் ஏன்? பிரேத பரிசோதனைக்கு எப்போது, யாருடன் அனுப்பப்பட்டது?
திருமதி.செந்தமிழ் பெண் முதல் நிலைகாவலர். 1940 என்பவரால் 14.01.2021 ஆம் தேதி சுமார் 10.15மணிக்கு பணி நியமித்து தபால் அளிக்கப்பட்டது. பிணம் புதைக்கப்படுமா? எரிக்கப்படுமா?
எரிக்கப்படுகிறது இறப்பின் காரணம் மற்றும் பஞ்சாயத்தார்களின் அபிப்ராயம். வாதியின் அண்ணன் மகளான செல்வி.ரம்யா வஃ18 தஃபெ. திருமலை என்பவருடன் திருமதி செல்சா தஃபெ ராமகிருஷ்ணன் என்பவர் உறவினரின் வீடான சுங்குவார்சத்திரம் பொடவூர் கிராமத்திற்க்கு வுN 21 யுளு 4394 என்ற வுஏளு ஓடு வாகனத்தில் வாலாஜாபாத் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மார்கமாக சந்தவேலூர்நுடீ காவனி வழியாக சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்த வுN 87 ஊ 0820 என்ற பதிவுவெண் கொண்ட தனியார் பேருந்து ஒட்டுனர் மேற்படி இருசக்கர வாகனத்தில் மோதியதில் பின்னால் உட்கார்ந்து வந்த சல்சா என்பவருக்கு உடல் முழூவதும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து வாகன விபத்தால் என வெளிப்படையான காரணம் என பஞ்சாயித்தார்களின் அனைவரது தனி தனியே தனது அபிப்ராயத்தினை ஒருமனதாக ஏகோபித்து தெரிவித்தனர்.
(5)
- பஞ்சாயத்தார்களின் கையெழுத்து. 1) 2) 3) 4) 5)
- விசாரணை அதிகாரியின் கையொப்பம்.
- அ. இறந்தவரின் பெயர் விலாசம் தெரியவில்லை என்றால் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆ. இறந்தவரின் கைரேகை எடுக்கப்பட்டதா? – இல்லை
19 முதல்
25 வரை : இரயில்வே போலீஸாருக்கு சம்மந்தப்பட்டது.
- பிரேத விசாரணை எங்கு எப்போது ஆரம்பித்து எப்போது முடிக்கப்பட்டது.
அரசு மருத்துமனை திருபெரும்புத்தூர் 14.01.21 ஆம் தேதி 09.00 முதல் 10.00 வரை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX.க.நி. விசாரணை அதிகாரி.
தேதி: 14.01.2021