FIRST CD FORM

வழக்கு நாட்குறிப்பு.
நாள்:

  1. காவல் நிலையம் :
  2. வழக்கு எண்ணும் பிரிவும் :
  3. குற்றம் நடந்த நாளும் காலமும் :
  4. புகார் செய்யப்பட்ட நாளும் காலமும் :
  5. விரைவு முதல் தகவல் அறிக்கையாக இருந்தால் அதை யார் மூலம் அனுப்பப்பட்டது :
  6. முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் பெறப்பட்ட நாளும் மணியும் :
  7. முதல் தகவல் அறிக்கை விசாரணை அலுவலருக்கு கிடைக்கப்பெற்ற நாளும் காலமும் :
  8. விசாரணை அலுவலரி;ன் பெயரும் பதவியும் :
  9. விசாரணை ஆரம்பித்த காலம் :
  10. விசாரணை முடிந்த காலம் :
  11. குற்றம் நடந்த இடத்தை அடைந்து பார்வையிட்ட காலம் :
  12. பார்வை மகசர் தயார் செய்த காலம் :
  13. குற்றம் நடந்த இடத்தின் வரைபடம் தயார் செய்த இடமும் காலமும் :
  14. குற்ற இயல் தடயங்கள் கைப்பற்றியதற்கான மகசர் தயார் செய்த இடமும் காலமும் :
  15. பிரேத விசாரணை செய்த நாளும் இடமும் காலமும் :
  16. பிரேத பரிசோதனைக்கு விண்ணப்பம் கொடுத்த நாளும் காலமும்
    :
  17. புகார் கொடுத்தவரின் பெயரும் முகவரியும்
    :
  18. குற்றவாளிகளின் பெயரும் முகவரியும் :
  19. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர்கள் :
  20. காவல்படுத்தப்பட்டதா அல்லது ஜாமினில் விட்டதா? :
  21. மரணம் அடைந்தவர்களுடைய பெயர் :
  22. மரணம் அடைந்தவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாரா அப்படியானால் அனுப்பிய நாள் காலம் மற்றும் மருத்துவமனை குறிப்பாணை எண் :
  23. காயம் அடைந்தவர் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டாரா? அப்படியானால் அனுமதிக்கப்பட்ட நாள் மற்றும் மருத்துவமனையின் விவரம் :
  24. மரணம் அடைந்தவரின் காயத்தின் விவரங்கள் :
  25. பிற வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா அப்படியானால் வழக்கு எண்ணும் பிரவும் :
  26. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் :
  27. கைப்பற்றப்பட்ட ஆயுதம் :
  28. சொத்து சம்மந்தப்பட்ட வழக்கானால் அது தொழில் திறன் (Pசழகநளளழையெட) கொண்ட குற்றமா அல்லது தொழிற்திற் அல்லாத (ழேn Pசழகநளளழையெட) குற்றமா? :
  29. திருடர் கையாண்ட முறை :
  30. திருட்டுப்போன சொத்தின் விபரம் அதன் மதிப்புடன் :
  31. கைப்பற்றப்பட்ட சொத்தின் விபரம் அதன் மதிப்புடன் :
  32. படிவம் 95-ன் நம்பரும் நாளும் :
  33. விரல் ரேகை மற்றும் விஞ்ஙானக் கூடம் மற்றும் கீழ்கண்ட அலுவலர்கள் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்ட நாளும் காலமும். :
    அலுவலரின் பெயர் பார்வையிட்ட நாள் காலம் :
    1. விரல் ரேகை நிபுணர் :
    2. விஞ்ஞான உதவியாளர் :
    3. காவல் துறை புகைப்படம் எடுப்பவர் :
    4. காவல் துப்பறியும் :
  34. எம்.ஓ.கிரிமினல் பட்டியல் குற்ற அட்டை தயார் செய்யப்பட்டதா? :
  35. விபத்தில் சம்மந்தப்பட்ட வாகனம் மோட்டார் வாகன ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாளும் காலமும் :
  36. வாகனங்கள் சம்மந்தப்பட்ட ரிக்கார்டுகள் கைப்பற்றப்பட்ட விவரம் :
  37. தடயங்கள் சம்மந்தப்பட்ட பொருட்கள் மற்றும் இறந்த நபரின் உடல் உள் உறுப்புகள் ரசாயண பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நாள் காலம் யார் மூலம் அனுப்பப்பட்டது என்ற விவரம் :
  38. விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் பெயரும் முகவரியும் விசாரணை நடந்த இடம் விசாரித்த நாள் காலம் :
  39. விசாரணை அலுவலர் விசாரணை நிமித்தம் சென்ற இடங்கள் :
  40. வழக்கு விசாரணையில் இருப்பதற்கான காரணம்
    :
  41. இதுவரை செய்த விசாரணையின் சுருக்கமும் இனி செய்ய வேண்டியவையும் :