- முதலில் IFHRMS இணையதளம் செல்ல
2.IFHRMS இணையதளம் forgot password
3.Enter captcha
user id உங்கள் employee எண்ணை பதிவு செய்து captcha எண்ணை பதிவு செய்து verify என்று click செய்யவும்
4. update password
5.Reset password
6.Sign in
7. Payslip download
8.Payslip open