BNS பிரிவு- 4. தண்டனைகள்

இச்சட்டத்தின் வகைமுறைகளின்படி குற்றவாளிகளுக்கான தண்டனைகளாவன.

(அ) மரணம்.
(ஆ) ஆயுள் சிறைவாசம்; அதாவது ஒரு குற்றவாளியின் ஆயுள் காலம் முழுவதும்
(இ) இரண்டு வகையான சிறை தண்டனை
      (1) கடுங்காவல் (கடுமையான உழைப்புடன்)
       (2) மெய்காவல்
(ஈ) சொத்தின் தண்ட இழப்பு
(உ) அபராதம் (தண்டம்)
(ஊ) சமூக சேவை அல்லது சமுதாய சேவை