

Our Story
நான் தற்போது முதல் நிலை காவலராக(2009 Batch) பணிபுரிந்து வருகிறேன் இந்த செயலி இணையதளம் வழியாக என்னால் உருவாக்கப்பட்டது . காவலர்கள் தெரிந்திருக்க வேண்டிய சில தகவல்கள் சட்டங்கள் ,பதிவேடுகள் ,மாதிரி மனுக்கள் ,அரசு இணையதளங்கள் ,ஆகியவற்றை பதிவு செய்துள்ளேன் நீங்கள் எளிய முறையில் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
இது ஒரு இணையதள செயலி என்பதால் கண்டிப்பாக internet அவசியம்.
என்னால் தகவல்களை திரட்ட மிக சிரமமாக உள்ளது ஆகையால் காவல்துறை சார்ந்த நீங்கள் உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு அனுப்பி விடுங்கள் இந்த செயலியில் வாட்ஸ் அப் (Whatsapp) மற்றும் சாட் பாக்ஸ் (Chat box) வசதியும் உள்ளது இதன் மூலம் தகவல்களை தெரியப்படுத்துங்கள் மற்ற காவலருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி