admin

IFHRMS மூலம் உங்கள் சம்பள விபரத்தினை Download செய்வது எப்படி?

  1. முதலில் IFHRMS இணையதளம் செல்ல
படத்தில் கண்ட இடத்தில் click செய்யவும்.

2.IFHRMS இணையதளம் forgot password

குறியீட்டை click செய்வதின் மூலம் உங்கள் கணக்கின் Password நீங்கள் உங்கள் வசதிர்க்கேற்ப மற்றிகொள்ள வேண்டும்

3.Enter captcha

user id உங்கள் employee எண்ணை பதிவு செய்து captcha எண்ணை பதிவு செய்து verify என்று click செய்யவும்

4. update password

update password using OTP என்று click செய்து உங்கள் தொலைபேசி எண்ணிற்கு
OTP எண் வரும்
opt எண்ணை பதிவு செய்து verify என்று click செய்யவும்

5.Reset password

இதில் உங்கள் password set செய்ய முதல் எழுத்து capital letter , number, symbol என இருக்க வேண்டும் எடுத்துக்காட்டாக Ashok1172& என்று இருக்க வேண்டும்

6.Sign in

உங்களுடைய employee number மற்றும் நீங்கள் புதுப்பித்த password பதிவு செய்து sign in click செய்யவும்

7. Payslip download

மேலே குறிப்பிடப்பட்ட குறியீட்டை click செய்து
reports click செய்து
payslip எந்த மாதம் என்று பதிவு செய்து Download click செய்தவுடன் உங்கள் தொலைபேசியில் பதிவான payslip open செய்யவும்

8.Payslip open

உங்கள் சம்பள விவரத்தை காண உங்களுடைய பிறந்த நாள் மற்றும் மாதம் மற்றும் வருடம் என பதிவு செய்து payslip open செய்யவும் எடுத்துக்காட்டாக-13051985

IFHRMS மூலம் உங்கள் சம்பள விபரத்தினை Download செய்வது எப்படி? Read More »

POLICE STATION RECORDS AND SECTION

police-records-KD-sus-rowdy-

அடுத்த பக்கத்தை பார்க்க முதல் பக்கத்தை தொடும்போது  படத்தில் கண்ட குறியீடு தொடுவதன் மூலம் அடுத்த பக்கத்தை காணலாம்.

காவல் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் மற்றும் சில சட்டங்கள் கீழே பார்வைக்கு உள்ளது

criminal-Minor-Acts

IPC,CRPC,IE act மற்றும் PSO சட்டங்கள் சுருக்கமாக பார்வைக்கு உள்ளது.

IPC-CrPC-IE-act-PSO-1

POLICE STATION RECORDS AND SECTION Read More »