பிரிவு 117(2)
தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தலுக்கு தண்டனை
பிரிவு 122 உட்பிரிவு (2) வில் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, தன்னிச்சையாகக் கொடுங்காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.