BNS - 340 பாரதிய நியாய சன்ஹிதா(BHARATIYA NYAYA SANTHITA)

       BNS 340(IPC 470&471) ➡️

    (1)முழுவதுமாக அல்லது பகுதியில், பொய்யாகப் புனையம் செய்யப்பட்ட ஒரு பொய் பத்திரம், புனையப்பட்ட பத்திரம் அல்லது புனையப்பட்ட ‘மின்னணுப் பதிவுரு’ என்று வழங்கப்படும்.

     (2)ஒரு பத்திரத்தை, அது பொய்யாக புனைப்பட்ட பத்திரம் அல்லது மின்னணுப் பதிவுரு என்று தாம் அறிந்து அல்லது நம்ப காரணம் பெற்றிருந்து, உண்மையானது போன்று மோசடியாக அல்லது நேர்மையற்ற வகையில் உபயோகிக்கிற எவரொருவரும், அந்தப் பத்திரத்தை அவர் புனையப்பட செய்தது போன்று தண்டிக்கப்படுத்தல் வேண்டும்.*