BNS பிரிவு 118(1)
அபாயகரமான ஆயுதங்கள் அல்லது உபாயங்கள் மூலம் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
பிரிவு 122(1) ல் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, சுடுவதற்கு, குத்துவதற்கு, அல்லது வெட்டுவதற்கான கருவி எதன் மூலமேனும், அல்லது எந்த கருவியை தாக்கும் கருவியாக பயன்படுத்தினால் அநேகமாக மரணம் விளைவிக்க கூடுமோ அந்த கருவி எதன் மூலமேனும், அல்லது நெருப்பு அல்லது சுடுபொருள் எதன் மூலமேனும் நஞ்சு , அல்லது அரிக்கும் தன்மை உள்ள பொருள் எதன் மூலமேனும், அல்லது வெடிக்கும் பொருள் எதன் மூலமேனும், அல்லது மூஞ்சிழுத்தால், வீங்கினால் நல்லது ரத்தத்தில் ஏற்றால் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கிற பொருள் எதன் மூலமேனும், அல்லது விலங்கு இதன் மூலமேனும், தன்னிச்சையாக காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ, அல்லது 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டு மிதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.