BNS பிரிவு 118(1)
அபாயகரமான ஆயுதங்கள் அல்லது உபாயங்கள் மூலம் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

பிரிவு 118(2) 

         பிரிவு 122(2)ல்  வகைச் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் தவிர தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவிக்கும் எவரொருவரும், ஒரு வருடத்திற்கு குறையாத 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று மிதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.