CCTNS portal
cctns portal website
- Cctns portal காவல் நிலையம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என தனித்தனியே login id இருக்கும் இந்த முகவரியை பயன்படுத்தி காவல் நிலையத்தின் UI,NTF,PT கோப்புகளை காணலாம் மற்றும் police verification certificate மற்றும் ஒருவர் ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளாரா என்று அவர் பெயரைக் கொண்டு இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.open
Citizen portal
,
தமிழ்நாடு காவல் துறையின் அனைத்து தகவல்களும் இந்த இணையதளம் மூலம் பெறலாம் மற்றும் இணைய தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற காணொளியை இங்கே உள்ளது பார்த்து பயன்பெறவும்.
Recruitment
RECRUITMENT OF POLICE OFFICERS/ PERSONNEL
- காவல்துறையில் பணியாற்ற தேவையான தகுதிகள்
Passport Seva portal
- வெளிநாடு செல்ல passport வேண்டி விண்ணப்பித்தவர்களை அவர்கள் வசிக்கும் இடம் சென்று விசாரணை செய்து காவல் நிலைய ஆய்வாளர் கையொப்பம் பெற்று விசாரணையின் முடிவினை இந்த இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு forward செய்யப்படும் இணையதளம்
Cyber Crime Reporting Portal
- இணையதளம் மூலம் ஏற்படும் குற்றம் சம்பந்தமாகவும் இணையதள பண பரிமாற்ற மோசடிகள் சம்பந்தமாகவும் இதன் மூலம் புகார் தெரிவிக்க இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள்
Also Follow this Official Facebook Page of Cyber Crime Police Station kanchipuram.. https://www.facebook.com/profile.php?id=100076420452285
YouTube Channel – https://youtube.com/channel/UCDF_mwqKR1P4s6p0vrEtQzg
Share this to All Ur Friends and Families together
Tamilnadu police Welfare Canteen
Police canteen
- Presently, around 15,000 products such as Consumer durables, Household articles, Electrical & Electronic articles and Groceries are being sold at cheaper rates to the beneficiaries.
Online Quarters
Welcome to Tamilnadu Police Online Quarters