Police Fund
காவலர்களுக்காக காவலர்கள் தரும் நிதியுதவி விவரங்கள்
அரசு இணையதளங்கள்
IFHRMS இணையதளம் செல்ல மேலே உள்ள Salary icon க்ளிக் செய்யவும்
காவல் துறையின் பாதுகாப்பான அனைத்து APP's
வாகனங்களின் பதிவு எண்ணை சரிபார்க்க
E Court App Services for High Courts and District Courts
காவலர்களுக்காக காவலர்கள் தரும் நிதியுதவி விவரங்கள்
காவல் துறையின் அனைத்து தகவல்களையும் காவலர்களுக்கு தெரியப்படுத்துவது எங்கள் நோக்கம். இணைய தளத்தை பயன்படுத்தி காவலர்களை பயன்பெற செய்வோம்.
***கற்று கற்பிப்போம்***
விளம்பரங்களை தவிர்க்க புதிதாக பதிவு செய்யப்பட்ட KAKEE App Download செய்யவும்.
காவலர்களுக்கு தேவையான தகவல்கள்,படிவங்கள், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சட்டங்கள் என எங்களுக்கு தெரிந்தவற்றை பதிவு செய்து உள்ளோம்
அனைத்து விதமான காவல்துறையின் இணைய தளங்கள்(CCTNS PORTAL,CITIZEN PORTAL,PASSPORT SEVA,CYBER CRIME PORTAL,POLICE WELFAR CANTEEN) இங்கே உள்ளது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துக்கள் இருந்தால் அதனை பதிவிடுங்கள்.
காவல்துறையினர் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.இது தனியார் கடைக்காரர் மூலம் செயல்படுகிறது தொடர்புக்கு kaakki.com contect number – 81108 22422
IFHRMS மூலம் எப்படி உங்கள் சம்பள விவரத்தினை டவுன்லோட் செய்வதென புகைப்படம் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் இங்கே பதியப்பட்டுள்ளது.
Forms காவல் நிலைய அனைத்து படிவங்கள் உள்ளன
தங்களுடன் பயிற்சியில் இருந்த காவலர்கள் யாராயினும் விபத்துக்குள்ளாகி இருந்தால் அவருக்கு அவரது குடும்பத்தாருக்கு உதவியாக நிதி உதவி அந்த ஆண்டில் தொகுப்பில் பயிற்சி பெற்ற சக காவலர்கள் தானாக முன்வந்து நிதி உதவி அளித்து வருகின்றனர். நிதியுதவி அளித்த விவரங்களை இங்கே பதிவிடப்படுகிறது.